நாஞ்சில்நாடு வெள்ளாளர் நலச்சங்கம், மடிப்பாக்கம்.
வரனின் போட்டோவை நேரிடையாக பெற்றுக்கொள்ளவும். ஏதாவது மாற்றுக்கருத்து இருப்பின் உடனே எங்களுக்கு தெரிவித்து சரி செய்ய உதவிடவும். திருமணம் ஆன தகவல்களை தாமதமின்றி தெரிவிக்கவும்.
நமது சந்ததியினர் வாழ்வு சிறக்க அனைத்து நல் உள்ளங்களும் மனதார ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
குறிப்பு: திருமண தகவல்களின் உண்மை தன்மையை சம்பந்தப்பட்டவர்கள் சரி பார்த்துக்கொள்ளவும்.
தொடர்புக்கு: 9444539032, 9841071117, 9444777820, 9445425057
Email id: nanjil2008@gmail.com
Sumanan profile is good. But can you post more profiles like this for Vellalar matrimony?
ReplyDelete